மேகம் சேர்ந்த மாலை வேளை
பசிபிக் கடற்கரையில் உன் பெயர் எழுதினேன்
மேகம் நெகிழ்ந்து சூரிய கிரணங்கள்
அதன் மேல் ஒளிர்ந்தன
நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்
மழை பெய்தது!
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.