என்னைப் பற்றி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் எனது சொந்த ஊர். பள்ளி பருவத்திலிருந்தே மொழியிலும், எழுத்திலும் ஆர்வமுண்டு. எனது ஆசிரியரான திரு. ஜெயமோகன் வழி, தீவிர இலக்கிய உலகில் பிரவேசித்திருக்கிறேன். இந்த பயணத்தின் அனுபவங்களை இங்கே பதியமிட்டு வைத்துக் கொள்ளும் முயற்சியே, இந்த ஆரம்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.