2023-ல், வெண்முரசு - மழைப்பாடல் புத்தகத்தை வாசித்துவிட்டு, ஆசிரியர் ஜெ அவர்களுக்கு, ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரை Feb 7, 2023 அன்று, அவரது வளைத்தளத்தில், அவரின் தலைப்போடு பிரசுரிக்கப்பட்டது. அந்த சம்பவம் எனக்கு ஒரு புது ஊக்கத்தை தந்தது. அதன் இணைப்பு கீழே :
மழை பாடாலாகும்போது : https://www.jeyamohan.in/179647/