Mar 26, 2024
சிலிர்ப்பூட்டும் மழை!
சன்னல் வழியும்
தொடர் துளிகள் வழி;
நெளிந்து தவிக்கிறது
அரும்பிய மொட்டுக்கள்;
காற்று கைகள்
துளிகள் துடைக்க;
களித்து சிரிக்கிறது
துளிர்த்திடும் வசந்தம்!
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.